தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/வங்கி மற்றும் நிதி/ தங்கம் வாங்க நாடுகள் ஆர்வம் அமைதி காக்கும் ரிசர்வ் வங்கி

 தங்கம் வாங்க நாடுகள் ஆர்வம் அமைதி காக்கும் ரிசர்வ் வங்கி

 தங்கம் வாங்க நாடுகள் ஆர்வம் அமைதி காக்கும் ரிசர்வ் வங்கி


UPDATED : ஜூன் 05, 2026 02:23 AM

ADDED : ஜூன் 05, 2026 02:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 05, 2026 02:23 AM ADDED : ஜூன் 05, 2026 02:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகளாவிய வட்டி விகிதங்கள் உச்சத்தில் இருந்தபோதிலும், சர்வதேச அளவில் மற்ற நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளன.

ரிசர்வ் வங்கியை பொறுத்தவரையில், 2026 ஜனவரியில் 0.13 டன் அளவு மட்டுமே தங்கம் கொள்முதல் செய்துள்ளது. கடந்த மார்ச் 31, 2026 நிலவரப்படி, ஆர்.பி.ஐ.,யிடம் 880.52 டன் தங்கம் இருப்பு உள்ளது.

Image 1584263


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us