கிரெடிட் கார்டு வெகுமதிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கும் 'சேவ்சேஜ்' நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையின்படி, இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் நபர்களில் 70 சதவீதம் பேர், தங்களுக்குக் கிடைக்கும் வெகுமதி மற்றும் சலுகைகளை முழுமையாகப் பயன்படுத்தத் தவறிவிடுவது தெரியவந்துள்ளது.