உள்ளடக்கத்திற்கு செல்ல
‘டால்மியா பாரத்’ நிறுவனம் பங்குகளை திரும்ப பெறுகிறது
‘டால்மியா பாரத்’ நிறுவனம் பங்குகளை திரும்ப பெறுகிறது
ADDED : நவ 24, 2026 04:03 AM
அ நிறம் | அளவு
சிமென்ட் நிறுவனமான ‘டால்மியா பாரத்’, 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘பைபேக்’ வாயிலாக 37.83 லட்சம் பங்குகளை திரும்ப பெறுவதற்கு முடிவு செய்துள்ளது.
ஒரு பங்கு 1,850 ரூபாய் என்ற விலைக்கு பங்குகள் திரும்ப பெறப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
