தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ 'டிமேட் கணக்கு' துவக்கம் 22சதவீதம் சரிவு

 'டிமேட் கணக்கு' துவக்கம் 22சதவீதம் சரிவு

 'டிமேட் கணக்கு' துவக்கம் 22சதவீதம் சரிவு


ADDED : ஏப் 10, 2026 12:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2026 12:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'எ ன்.எஸ்.டி.எல்., மற்றும் சி.டி.எஸ்.எல்.,' தரவுகளின்படி, 2025 - 26ம் நிதி ஆண்டில், புதிதாக 3.2 கோடி 'டிமேட்' கணக்குகள் மட்டுமே துவங்கப்பட்டுள்ளன. இது அதற்கு முந்தைய நிதி ஆண்டில் துவங்கப்பட்ட 4.1 கோடி கணக்குகளை விட 22 சதவீதம் குறைவாகும்.

தற்போதைய நிலையில், நாட்டின் மொத்த 'டிமேட்' கணக்குகளின் எண்ணிக்கை 22.5 கோடியை கடந்துள்ளது. டிஜிட்டல் முறை மற்றும் சேமிப்பு மீதான விழிப்புணர்வு வாயிலாக, வரும் நிதி ஆண்டுகளில் புதிய கணக்கு துவக்கம் சீராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us