UPDATED : அக் 15, 2025 02:31 AM
ADDED : அக் 15, 2025 02:29 AM

'மிரே அசெட் ஷேர்கான்' நிறுவனத்தின் தீபாவளிக்கான பங்கு பரிந்துரைகள்
கடந்த இரண்டு ஆண்டுகளில் சந்தை செயல்பட்ட விதத்தில் இருந்து சாம்வத் 2082-ம் ஆண்டு சற்று மாறுபட்டதாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக சொல்கிறது 'மிரே அசெட் ஷேர்கான்' நிறுவனம். குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் ஸ்மால் கேப் மற்றும் மிட்கேப் பங்குகள் அதிக லாபம் தருபவையாக இருந்தன. வரும் ஆண்டில் இந்த திலைமாறி லார்ஜ் கேப் பங்குகள் லாபம் தரக்கூடும் என்ற கணிப்பின் அடிப்படையில் இந்நிறுவனம் இந்த பங்குகளை பரிந்துரை செய்துள்ளது.
![]() |
நிறுவனத்தின் பெயர் 13-/10-/25 விலை ரூ. விலை எதிர்பார்ப்பு ரூ. (1--2 ஆண்டுகளில்)
அம்பெர் எண்டர்ப்ரைசஸ் லிட். 8,339 9,300
பாரதி ஏர்டெல் 1.955 2,200
சாலட் ஹோட்டல்ஸ் 926 1,172
கம்மின்ஸ் இந்தியா 3,950 4,500
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் 4,745 6,000
ஹட்கோலிட். 230 260
லார்சன்& டூப்ரோ 3,600 4,550
லூபின் 1,970 2,400
மாருதி சுசூகி இந்தியா 16,315 18,400
எம்.ஓ.ஐ.,எல்லிட் 378 405
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 883 980
திரிவேணி டர்பைன் 525 700
![]() |
பொறுப்புதுறப்பு:பங்குச் சந்தையில் செய்யும் முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. முதலீடு செய்வதற்கு முன்னால் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும். இந்த பங்குகள் குறித்த முழு ஆய்வறிக்கையை https://www.sharekhan.com என்ற இணையதளத்தில் படித்து இவற்றில் உள்ள ரிஸ்க்குகளை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என வாசகர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். எந்தவொரு நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்யும் முன்னால், செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரை கலந்தாலோசித்து, அவற்றில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க், உங்களுக்கு உகந்த அளவில் இருக்கிறதா என்பதை தெரிந்து முதலீட்டை மேற்கொள்ள வேண்டும்.