sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ 'பவுன்ஸ்பேக்'கை எதிர்பார்க்கலாம்

 'பவுன்ஸ்பேக்'கை எதிர்பார்க்கலாம்

 'பவுன்ஸ்பேக்'கை எதிர்பார்க்கலாம்


ADDED : மார் 24, 2026 01:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2026 01:06 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு

நிப்டி 22,824.35 22,851.70 22,471.25 22,512.65

ஆரம்பத்திலேயே இறக்கத்துடன் துவங்கிய நிப்டி, பின் சீரான சரிவை சந்தித்து, நாளின் இறுதியில் 601 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தது. இவற்றில் 'நிப்டி100' குறியீடு குறைந்தபட்சமாக 2.81 சதவீத இறக்கத்துடனும்; 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 4.62 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளும் இறக்கத்துடனேயே நிறைவடைந்தன. இவற்றில் நிப்டி ஐ.டி., குறியீடு குறைந்தபட்சமாக 0.18 சதவீத இறக்கத்துடனும்; 'நிப்டி கன்ஸ்யூமர் டியுரபிள்ஸ்' குறியீடு அதிகபட்சமாக 5.17 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,420 பங்குகளில், 331 ஏற்றத்துடனும்; 3,007 இறக்கத்துடனும்; 82 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. வேகமான இறக்கத்தை நிப்டி சந்தித்துள்ளதால், 'மொமெண்டம் இண்டிகேட்டர்கள்' வீக்னெஸையே காட்டுகின்றன. ஆர்.எஸ்.ஐ., மற்றும் ஸ்டோக்காஸ்ட்டிக் 'ஓவர்சோல்டு' என்ற நிலைமையை காட்டுவதால், ஏற்றம் வந்துபோக வாய்ப்புள்ளது. செய்திகளே இதை முடிவு செய்யும். டெக்னிக்கலாக 22,400 என்ற லெவலை முக்கிய சப்போர்ட்டாகவும் 23,000 என்ற லெவலை முக்கிய ரெசிஸ்டென்ஸாகவும் தற்போதைய சூழலில் கணக்கில் கொள்ளலாம்.

ஆதரவு 22,375 22,225 22,075

தடுப்பு 22,750 22,975 23,100

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.)

நிப்டி50 (எண்ணிக்கை)

ஹெச்.டி.எப்.சி., பேங்க் 742.30 -38.15

எட்டர்னல் 226.86 -5.43

டாடா ஸ்டீல் 187.00 -9.77

ஐ.டி.சி., 290.95 -9.00

ஓ.என்.ஜி.சி., 265.40 0.00

நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை)

யெஸ் பேங்க் 17.63 -0.95

சுஸ்லான் எனர்ஜி 39.95 -2.00

ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 60.10 -2.85

என்.எம்.டி.சி., 74.98 -4.80

அசோக் லேலண்டு 161.95 -6.94

நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை)

பந்தன் பேங்க் 147.99 -10.45

ஐநாக்ஸ் விண்டு 76.29 -5.55

என்.பி.சி.சி., இந்தியா 79.10 -4.81

இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்ச் 115.20 -5.33

மணப்புரம் பைனான்ஸ் 253.00 -6.25

மற்ற சில பங்குகளின் விலை விபரம்

கோல் இந்தியா 456.25 -11.90

குஜராத் மினரல் 562.30 -13.40

இந்தியன் பேங்க் 833.00 -45.65

நேஷனல் அலுமினியம் 349.00 -19.50

ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா 143.30 -12.22

*****

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us