உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 21, 2026 02:10 AM

அ நிறம் | அளவு
சி. டி.எஸ்.எல்., தரவுகளின்படி, செப்டம்பர் 18ம் தேதி வரை இந்திய பங்குகளில் இருந்து ரூ.20,974 கோடி அன்னிய முதலீடுகள் வெளியேறியுள்ளன.
முன்னதாக ஜூலையில் ரூ.20,200 கோடியும், ஆகஸ்ட்டில் ரூ.29,630 கோடியும் முதலீடு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்நிலை மாறிஉள்ளது.
இதன் வாயிலாக, 2026ம் ஆண்டில் இதுவரை மொத்தம் ரூ.2.45 லட்சம் கோடி வெளியேறியுள்ளன. இது 2025ம் ஆண்டின் முழு ஆண்டு வெளியேற்றமான ரூ.1.66 லட்சம் கோடியை விட அதிகமாகும்.
