தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ அக்டோபரில் அதிகரித்த அன்னிய முதலீடு

அக்டோபரில் அதிகரித்த அன்னிய முதலீடு

அக்டோபரில் அதிகரித்த அன்னிய முதலீடு


ADDED : நவ 01, 2025 11:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2025 11:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய பங்குச் சந்தைகளில், அன்னிய முதலீட்டாளர்கள், கடந்த அக்டோபர் மாதத்தில், கிட்டத்தட்ட 14,520 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர். தொடர்ந்து மூன்று மாதங்களாக, முதலீடுகள் வெளியேறிய நிலையில், தற்போது மீண்டும் முதலீட்டை மேற்கொண்டிருப்பது தரவுகள் வாயிலாக தெரியவந்துள்ளது.

அதிகரிக்க காரணங்கள்


 இந்திய நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு குறைந்தது

 நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை சாதகமாக இருந்தது

 ஜி.எஸ்.டி., விகிதங்கள் குறைக்கப்பட்டது

 பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்ற கணிப்புகள்

 கச்சா எண்ணெய் விலை குறைந்தால், நிறுவனங்களின் வருவாய் அதிகரிக்கும் என்ற கணிப்பு

 அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் சாதகமாக முடியும் என்ற எதிர்பார்ப்பு

எச்சரிக்கை அம்சங்கள்


 வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபரின் நிலையற்ற நிலைப்பாடு

 அமெரிக்கா -- சீனா பிரச்னை சீரானால், சீன பங்குச் சந்தையில் முதலீடு அதிகரிக்கும்

 மற்ற பங்குச் சந்தைகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் அன்னிய முதலீடுகள் குறைவு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us