sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 இந்திய சந்தைக்கு திரும்பிய அன்னிய முதலீட்டாளர்கள்

/

 இந்திய சந்தைக்கு திரும்பிய அன்னிய முதலீட்டாளர்கள்

 இந்திய சந்தைக்கு திரும்பிய அன்னிய முதலீட்டாளர்கள்

 இந்திய சந்தைக்கு திரும்பிய அன்னிய முதலீட்டாளர்கள்


ADDED : பிப் 10, 2026 06:14 AM

Google News

ADDED : பிப் 10, 2026 06:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து இந்திய பங்குச்சந்தையில் இருந்து வெளியேறி வந்த அன்னிய முதலீட்டாளர்கள், பிப்ரவரி முதல் வாரத்தில் மீண்டும் முதலீட்டை துவங்கியுள்ளனர்.

பிப்ரவரி ஒன்று முதல் 6ம் தேதி வரையிலான ஒரே வாரத்தில் 8,129 கோடி ரூபாயை அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்து உள்ளனர்.

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்த பேச்சில் ஏற்பட்ட முன்னேற்றம், புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மையை குறைத்து சந்தை ஏற்றத்துக்கு காரணமாக அமைந்தது.

நிறுவனங்களின் லாப வளர்ச்சி தொடர்ந்து நல்ல நிலையில் இருப்பது மற்றும் உலக வர்த்தக பிரச்னைகள் கட்டுப்பாட்டில் இருப்பது சந்தை ஏற்றத்துக்கு உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

முன்னதாக, 2025ம் ஆண்டு முழுதும் அன்னிய முதலீட்டாளர்கள் கிட்டதட்ட 1.66 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறி இருந்தது கவனிக்கதக்கது.Image 1533933






      Dinamalar
      Follow us