உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : செப் 02, 2026 01:55 AM
ADDED : செப் 02, 2026 01:07 AM

அ நிறம் | அளவு
அத்தியாவசியம் இல்லாத பட்சத்தில் தங்கம் வாங்குவதை தவிர்க்குமாறு பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து, நேற்று நகை நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.
இந்திய குடும்பங்களின் முக்கிய தங்க தேவைகளில் நகை மற்றும் திருமணங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. எனவே, பிரதமரின் இந்த வேண்டுகோள் நகை நிறுவனங்களின் பங்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
![]() |
முன்னதாக, மே 10ம் தேதியும், மேற்கு ஆசிய பதற்றத்துக்கு மத்தியில் வெளிநாட்டு செலாவணியை சேமிக்கும் வகையில், அதிகப்படியான தங்கம் வாங்குவதை தவிர்க்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டிருந்தார்.

