UPDATED : ஜன 18, 2026 03:20 AM
ADDED : ஜன 18, 2026 03:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆரம்பிக்கப்பட்ட நாள் 07-07-2010
அணுகுமுறை : பலதுறைகளில் செயல்படும் உள்நாட்டு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அவற்றின் துணை நிறுவனங்களின் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதன் வாயிலாக, முதலீட்டாளர்களுக்கு நீண்டகால மூலதன வளர்ச்சியை வழங்குவது. மூலதன மதிப்பு அதிகரிக்கும் என்பதற்கு உத்தரவாதம் ஏதும் தரப்படுவதில்லை.
![]() |
![]() |
![]() |
![]() |
நிர்வகிக்கும் சொத்துக்கள் ரூ.5,813.27 கோடி





