உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : செப் 26, 2026 02:51 AM
ADDED : செப் 26, 2026 02:31 AM

அ நிறம் | அளவு
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், பெரும்பாலான எஸ்.ஐ.எப்., பண்டுகள் லாபத்திலேயே முடிவடைந்துள்ளதாக 'எஸ்.ஐ.எப்., பிரைம்' அறிக்கை கூறுகிறது. இதன்படி, 30 பண்டுகளில் 26 பண்டுகள் லாபத்தில் நிறைவடைந்துள்ளன.
எஸ்.ஐ.எப்., பண்டுகள் பங்குகள், பத்திரங்கள், டெரிவேட்டிவ்ஸ் உள்ளிட்ட பல்வேறு சொத்துகளில் முதலீடு செய்கின்றன. மியூச்சுவல் பண்டுகளை விட சற்று கூடுதல் ரிஸ்க் கொண்ட இவற்றில், குறைந்தபட்சம் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.
![]() |

