ADDED : டிச 30, 2025 02:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிசர்வ் வங்கி கடந்த 2017 - 18ம் நிதியாண்டில் 13வது கட்டமாக வெளியிடப்பட்ட தங்க பத்திரங்களுக்கான இறுதி முதிர்வு விலையை அறிவித்துள்ளது. இவற்றில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் தற்போது 4.82 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும்.
ஒரு கிராம் தங்கத்தின் விலை
முதலீடு செய்தபோது : ரூ. 2,816
தற்போது கிடைப்பது: ரூ. 13,563
லாபம் : ரூ. 10,747 (382%)

