உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 07, 2026 02:27 AM

அ நிறம் | அளவு
கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட தங்க பத்திரங்களுக்கான முன்கூட்டிய முதிர்வு விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிராம் தங்கம்
முதலீடு செய்தபோது
ரூ.4,682
தற்போது கிடைப்பது
ரூ.15,334
லாபம்
ரூ.10,652 (227.36%)
