உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 13, 2026 02:31 AM

அ நிறம் | அளவு
கடந்த 2018 - 19ம் நிதி ஆண்டில் ரிசர்வ் வங்கி 6வது கட்டமாக வெளியிட்ட தங்க பத்திரங்களுக்கான முன்கூட்டிய முதிர்வு விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிராம் தங்கம்
முதலீடு செய்தபோது
ரூ.3,276
தற்போது கிடைப்பது
ரூ.15,102
லாபம்
ரூ.11,826 (360.98%)
