UPDATED : அக் 24, 2025 02:47 AM
ADDED : அக் 24, 2025 02:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிசர்வ் வங்கி, இரண்டு தங்க பத்திரங்களுக்கான முதிர்வு விலையை அறிவித்துள்ளது. கடந்த 2017 -- 18ம் நிதியாண்டில் வெளியிடப்பட்ட நான்காவது கட்ட தங்க பத்திரக் கணக்குக்கான இறுதி விலையும்; 2018 - 19ம் நிதியாண்டில் வெளியிடப்பட்ட இரண்டாவது கட்ட தங்க பத்திரக் கணக்குக்கான விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டையும் நேற்று முதல் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
![]() |
2017 - 18
ஒரு கிராம் தங்க விலை
முதலீடு செய்தபோது
ரூ. 2,987
தற்போது கிடைப்பது
ரூ. 12,704
லாபம்
ரூ. 9,717 (325%)
![]() |
2018 - 19
ஒரு கிராம் தங்க விலை
முதலீடு செய்தபோது
ரூ. 3,146
தற்போது கிடைப்பது
ரூ. 12,704
லாபம்
ரூ. 9,558 (304 %)


