தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ 376% லாபம் தந்த தங்க பத்திரங்கள்

 376% லாபம் தந்த தங்க பத்திரங்கள்

 376% லாபம் தந்த தங்க பத்திரங்கள்


ADDED : ஜன 02, 2026 02:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2026 02:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரிசர்வ் வங்கி, கடந்த 2017 - 18ம் நிதியாண்டில் 14வது கட்டமாக வெளியிடப்பட்ட தங்கப் பத்திரங்களுக்கான இறுதி முதிர்வு விலையையும்; 2018 - 19ம் நிதியாண்டில் நான்காம் கட்டமாக வெளியிடப்பட்ட தங்கப் பத்திரங்களுக்கான முன்கூட்டிய முதிர்வு விலையையும் அறிவித்துள்ளது. இவற்றை நேற்று முதல் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017  -18

(ஒரு கிராம் தங்கத்தின் விலை)

முதலீடு செய்தபோது

ரூ. 2,831

தற்போது கிடைப்பது

ரூ. 13,486

லாபம்

10,655 (376%)

2018  -19

(ஒரு கிராம் தங்கத்தின் விலை)

முதலீடு செய்தபோது

ரூ. 3,214

தற்போது கிடைப்பது

ரூ. 13,486

லாபம்

10,272 (320%)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us