UPDATED : அக் 16, 2025 03:35 AM
ADDED : அக் 16, 2025 03:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
க டந்தாண்டு செப்டம்பரில் தங்க இ.டி.எப்., திட்டங்களில் 1,233 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு இந்த திட்டங்களில் 8,363 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு குவிந்துள்ளது; 578 சதவீதம் அதிகரித்துள்ளது.
![]() |
![]() |
பண்டிகை காலத்தில் தங்க இ.டி.எப்.,களை வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், தங்க இ.டி.எப்., திட்டங்களில் முதலீடு செய்வது, ஆண்டுக்கு 69.50 சதவீதம் என்ற வேகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.