தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ குரோவ் பங்கு விலை ரூ.95 - 100 என அறிவிப்பு

குரோவ் பங்கு விலை ரூ.95 - 100 என அறிவிப்பு

குரோவ் பங்கு விலை ரூ.95 - 100 என அறிவிப்பு


ADDED : அக் 31, 2025 02:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 31, 2025 02:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆன்லைன் முதலீட்டு தளமான, 'குரோவ்' அதன் புதிய பங்கு வெளியீட்டில், ஒரு பங்கின் விலை 95 முதல் 100 ரூபாய் வரை என நிர்ணயித்துள்ளது. ஐ.பி.ஓ., வாயிலாக இந்நிறுவனம் 6,632 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளது.

இந்நிறுவன பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் நவ., 4 முதல் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நவ., 12ல், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரட்டப்படும் நிதியை, கிளவுட் உட்கட்டமைப்பு, பிராண்டு மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us