sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ ஹெச்.ஏ.எல்., பங்கு விலை கடும் சரிவு!

 ஹெச்.ஏ.எல்., பங்கு விலை கடும் சரிவு!

 ஹெச்.ஏ.எல்., பங்கு விலை கடும் சரிவு!


ADDED : பிப் 05, 2026 01:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 01:20 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பொ துத்துறையைச் சேர்ந்த 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்' நிறுவனத்தின் பங்கு விலை, நேற்று வர்த்தக முடிவில் 5.67 சதவீதம் வரை சரிந்து 4,217 ரூபாய்க்கு வர்த்தகமானது.

இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமான ஏ.எம்.சி.ஏ., திட்டத்தை பெறுவதற்கான போட்டியிலிருந்து இந்த நிறுவனம்

விலகியுள்ளதாக வெளியான தகவலே இந்த வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது.

இந்த சரிவின் காரணமாக, இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட18,000 கோடி ரூபாய் அளவுக்கு குறைந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us