தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ அசலை காக்கும் 'ஹெட்ஜிங்' உத்தி

 அசலை காக்கும் 'ஹெட்ஜிங்' உத்தி

 அசலை காக்கும் 'ஹெட்ஜிங்' உத்தி


UPDATED : ஆக 06, 2026 03:39 AM

ADDED : ஆக 06, 2026 03:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 06, 2026 03:39 AM ADDED : ஆக 06, 2026 03:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாதாரண மியூச்சுவல் பண்டு முதலீட்டாளர்கள் எஸ்.ஐ.எப்., திட்டத்தை பற்றி புரிந்து கொள்ள, இரண்டிற்கும் இடையே உள்ள முக்கிய அம்சங்களை நேரடியாக ஒப்பீடு செய்து பார்ப்பது அவசியமாகும். கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் வாயிலாக முக்கிய வேறுபாடுகளை எளிதாக அறிந்து கொள்ளலாம்.

Image 1606111


முன்பேர வர்த்தகத்தில் ஈடுபடும் தனிநபர் சிறு முதலீட்டாளர்களில் 90 சதவீதம் பேர் நஷ்டம் அடைகிறார்கள் என்று செபி அமைப்பு புள்ளிவிபரங்களின் வாயிலாக எச்சரிக்கிறது. ஆனால், அதே முன்பேர வர்த்தகம் எஸ்.ஐ.எப்., திட்டத்தில் ஒரு குறையாக இல்லாமல், சிறந்த வாய்ப்பாக அமைவது எப்படி என்பது குறித்த ஒப்பீட்டு விபரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us