தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி

 ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி

 ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி


UPDATED : டிச 11, 2025 01:44 AM

ADDED : டிச 11, 2025 01:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 11, 2025 01:44 AM ADDED : டிச 11, 2025 01:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் கடந்த 1993ம் ஆண்டு துவங்கப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவின் மிகப்பெரிய முதலீட்டு மேலாண்மை நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனம், தற்போது 143 திட்டங்களை நிர்வகித்து வருகிறது.

சிறப்பம்சங்கள்


இந்தியாவில் செயல்படும் பழம்பெரும் முதலீட்டு மேலாண்மை நிறுவனம்

பங்குகள், கடன், ஹைப்ரிட் பண்டுகள், பண்டு ஆப் பண்டு, பி.எம்.எஸ்., ஏ.ஐ.எப்., மற்றும் அட்வைசரி சேவைகளை வழங்குவது

இந்தியா முழுவதும் மிகப்பெரிய வினியோக நெட்வொர்க்கை கொண்டிருப்பது

சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இருக்கும் அதிகப்படியான வாய்ப்பு

டிஜிட்டல் செயல்பாட்டால் முதன்முறை முதலீட்டாளர்களுக்கு புரிதலை ஏற்படுத்தி வாடிக்கையாளர்களாக மாற்றிக்கொள்வது.

Image 1506393

ரிஸ்க்குகள்


சந்தை ஏற்ற இறக்கத்துக்கு ஏற்றாற்போல் நிர்வகிக்கும் சொத்தின் அளவில் ஏற்பட கூடிய வேகமான மாற்றம்

ஏனைய ஏ.எம்.சி.,க்களிடம் இருந்து எதிர்கொள்ளும் கடுமையான போட்டி

முதலீடுகளை நிர்வகிப்பதற்கான கட்டணங்களில் செபி அறிவுறுத்தும் உச்ச வரம்பை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம்

பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள், அரசின் கொள்கை முடிவுகள் போன்றவை வருமானத்தை பாதிக்க வாய்ப்பு

குறைவான லாபம் தரும் திட்டங்களாக இருந்தால் முதலீட்டாளர்களிடம் நன்மதிப்பை இழக்கக்கூடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us