sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் பங்கு விலை 20% வீழ்ச்சி

/

 ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் பங்கு விலை 20% வீழ்ச்சி

 ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் பங்கு விலை 20% வீழ்ச்சி

 ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் பங்கு விலை 20% வீழ்ச்சி


ADDED : பிப் 24, 2026 01:30 AM

Google News

ADDED : பிப் 24, 2026 01:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐ. டி.எப்.சி., வங்கியின் சண்டிகர் கிளையில் நடந்த 590 கோடி ரூபாய் மோசடி, அதன் பங்கு முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய பங்கு வர்த்தகத்தில், இதன் பங்கு விலை 20 சதவீதம் சரிந்து 'லோயர் சர்க்யூட்' நிலைக்கு சென்றது. வர்த்தக முடிவில், 16 சதவீத சரிவுடன், 70 ரூபாய்க்கு வர்த்தகத்தை நிறைவு செய்தது.

பி.எஸ்.இ., தரவுகளின்படி, கடந்த வெள்ளி அன்று 71,854.85 கோடி ரூபாயாக இருந்த வங்கியின் சந்தை மூலதனம் 11,626 கோடி ரூபாய் சரிந்து, நேற்றைய வர்த்தக முடிவில் 60,228 கோடி ரூபாயாக குறைந்தது.






      Dinamalar
      Follow us