sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

டெக்னிக்கல் அனாலிசிஸ்: 26,300-ஐ தாண்டினால் அடுத்த கட்டத்துக்கு நகரலாம்

/

டெக்னிக்கல் அனாலிசிஸ்: 26,300-ஐ தாண்டினால் அடுத்த கட்டத்துக்கு நகரலாம்

டெக்னிக்கல் அனாலிசிஸ்: 26,300-ஐ தாண்டினால் அடுத்த கட்டத்துக்கு நகரலாம்

டெக்னிக்கல் அனாலிசிஸ்: 26,300-ஐ தாண்டினால் அடுத்த கட்டத்துக்கு நகரலாம்


UPDATED : டிச 23, 2025 01:19 AM

ADDED : டிச 23, 2025 01:17 AM

Google News

UPDATED : டிச 23, 2025 01:19 AM ADDED : டிச 23, 2025 01:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிப்டி


Image 1511689துவக்கத்தில் இருந்தே ஏற்றத்தை கண்ட நிப்டி, நாளின் இறுதியில் 206 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளு-ம் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 1.36 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி மிட்கேப் 50' குறியீடு குறைந்தபட்சமாக 0.76 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில் 18 ஏற்றத்துடனும்; ஒரு குறியீடு மட்டும் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 2.06 சதவீத ஏற்றத்துடனும்; நிப்டி கன்ஸ்யூமர் டியுரபிள்ஸ் 0.16 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

Image 1511690வர்த்தகம் நடந்த 3,278 பங்குகளில் 2,250 ஏற்றத்துடனும்; 921 இறக்கத்துடனும், 107 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டி மீண்டும் ஒரே பாய்ச்சலாக 26,100- புள்ளிகளைத் தாண்டியுள்ளது. 26,000-த்திற்கு கீழே போகாத வரை ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்புள்ளது என கருதலாம். 26,300- என்ற லெவலைத் தாண்டினால் மட்டுமே அடுத்த கட்ட ஏற்றத்திற்கு நிப்டி தயாராகிவிட்டது என்று உறுதியாகச் சொல்லமுடியும். செய்திகள் முழுமையாக சாதகமாக இருந்தால் மட்டுமே, 26,300 என்ற லெவலை தாண்டுவது சாத்தியம்.






      Dinamalar
      Follow us