பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மியூச்சுவல் பண்டு முதலீடு அதிகரிப்பு
பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மியூச்சுவல் பண்டு முதலீடு அதிகரிப்பு
UPDATED : செப் 26, 2025 12:33 AM
ADDED : செப் 26, 2025 12:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மியூச்சுவல் பண்டு முதலீடுகள், கடந்த நிதியாண்டில் 3.80 லட்சம் கோடி ரூபாய் என்ற சாதனை உச்சத்தை எட்டியுள்ளதாக, சி.எம்.ஐ.இ., எனும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
![]() |
கடந்த 1990 - 91 நிதியாண்டு முதல் தற்போது வரை, இதுவே அதிகபட்ச முதலீடு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், கடந்த 2020 - 21ல் 3.60 லட்சம் கோடி ரூபாய் என்ற உச்சத்தை எட்டியிருந்தது.
![]() |