ADDED : நவ 11, 2025 01:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'இன்கிரெட் பைனான்சியல் சர்வீசஸின்' ஒரு அங்கமான இன்கிரெட் ஹோல்டிங்ஸ், புதிய பங்கு வெளியீட்டுக்கு, ரகசிய விண்ணப்ப முறையில் செபியிடம் சமர்ப்பித்துள்ளது.
ஐ.பி.ஓ., வாயிலாக, இந்நிறுவனம் 3,000 முதல் 4,000 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்து இருப்பதாக கூறப்படுகிறது.

