sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ ' இந்தியா வி.ஐ.எக்ஸ்.,' குறியீடு 16% ஆக குறைவு

 ' இந்தியா வி.ஐ.எக்ஸ்.,' குறியீடு 16% ஆக குறைவு

 ' இந்தியா வி.ஐ.எக்ஸ்.,' குறியீடு 16% ஆக குறைவு


ADDED : மார் 06, 2026 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 01:32 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

போர் பதற்றத்தால், இந்திய பங்குச்சந்தையில் நிலவி வந்த கடும் பதற்றம் நேற்று சற்று தணிந்தது. கடந்த இரண்டு நாட்களில் 52 சதவீதம் வரை உயர்ந்த 'இந்தியா வி.ஐ.எக்ஸ்.,' குறியீடு, நேற்று போர் பதற்றம் குறைய வாய்ப்புள்ளதாக வந்த தகவல்களால், 16 சதவீதம் குறைந்து 17.86 என்ற நிலைக்கு வந்துள்ளது. 'இந்தியா வி.ஐ.எக்ஸ்.,' என்பது சந்தையின் ஏற்ற இறக்கத்தை அளவிடும் ஒரு முக்கியக் குறியீடாகும்.

நிபுணர்கள் சொல்வது என்ன?

 சந்தை இப்போதுதான் மீண்டு வருகிறது. எனவே, அவசரப்பட்டு அதிக முதலீடுகளை செய்யாதீர்கள்

 சந்தையில் இன்னும் முழுமையான தெளிவு பிறக்காததால், தங்கள் முதலீடுகளை பாதுகாக்க 'புட் ஆப்ஷன்'களை வாங்க ஆலோசிக்கலாம்

 'ஹார்முஸ் ஜலசந்தி' வழியாக செல்லும் கச்சா எண்ணெய் வினியோகம் சீரானால் மட்டுமே இந்திய சந்தையின் ஏற்றம் நிலைக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us