sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 ஐ.பி.ஓ.,

/

 ஐ.பி.ஓ.,

 ஐ.பி.ஓ.,

 ஐ.பி.ஓ.,


ADDED : நவ 28, 2025 04:52 AM

Google News

ADDED : நவ 28, 2025 04:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈக்கஸ்

துவங்கும் நாள் : 03.12.2025

நிறைவு நாள் : 05.12.2025

திரட்டப்படும் தொகை : ரூ. 670 கோடி

நோக்கம்: கடனை திருப்பி செலுத்துதல், இயந்திரங்கள் வாங்குதல் உள்ளிட்ட நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு பயன்படுத்துதல்.

நிறுவன வகை: நுகர் பொருட்கள் மற்றும் ஏரோஸ்பேஸ் பாகங்களை ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி செய்வது.

இன்விக்டா டயக்னாஸ்டிக்ஸ்

துவங்கும் நாள் : 01.12.2025

நிறைவு நாள் : 03.12.2025

ஒரு பங்கு விலை : ரூ. 80 - 85

திரட்டப்படும் தொகை : ரூ. 28.12 கோடி

நோக்கம் : மஹாராஷ்டிராவில் ஐந்து புதிய

நோயறிதல் மையங்களை நிறுவ மருத்துவ உபகரணங்கள் வாங்குவது.

நிறுவன வகை: பேத்தாலஜி மற்றும் ரேடியாலஜி பரிசோதனைகளை செய்வது.

கிளியர் செக்யூர்டு சர்வீசஸ்

துவங்கும் நாள் : 01.12.2025

நிறைவு நாள் : 03.12.2025

ஒரு பங்கு விலை : ரூ. 125 - 132

திரட்டப்படும் தொகை : ரூ. 85.6 கோடி

நோக்கம்: கடனை திருப்பி செலுத்துதல், மூலதன தேவை மற்றும் உபகரணங்கள் வாங்குதல்.

நிறுவன வகை: பராமரிப்பு, பாதுகாப்பு, துப்புரவு போன்ற சேவைகள்.






      Dinamalar
      Follow us