
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.சி.பி.எல்., சார்ட்டர்டு ஸ்பீடு உட்பட எட்டு நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுக்கு வர, சந்தை கட்டுப்பாட்டாளரான செபி ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிறுவனங்களின் பங்குகள், என்.எஸ்.இ., மற்றும் பி.எஸ்.இ., சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.

