உள்ளடக்கத்திற்கு செல்ல

ஐபிஓ :'அனராக் ப்ராபர்ட்டி' ரூ.1,000 கோடி திரட்டுகிறது
ஐபிஓ :'அனராக் ப்ராபர்ட்டி' ரூ.1,000 கோடி திரட்டுகிறது
ADDED : அக் 02, 2026 03:35 AM

அ நிறம் | அளவு
ஐ.பி.ஓ.,
மும்பையை சேர்ந்த ரியல் எஸ்டேட் கன்சல்டன்ட் நிறுவனமான 'அனராக் ப்ராபர்டி' கிட்டத்தட்ட 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐ.பி.ஓ., வெளியிடுவதற்காக செபியிடம் விண்ணப்பித்துள்ளது.
இதில், 550 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளும், ஓ.எப்.எஸ்., முறையில் 450 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. கிடைக்கும் நிதியை தொழில்நுட்பங்களிலும், பிற வளர்ச்சி திட்டங்களிலும்
முதலீடு செய்வதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.
