
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்த வாரம் ஆறு நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டு வாயிலாக முதலீட்டை திரட்ட
வருகின்றன. இதில், அமாஜி மீடியாஸ் தவிர பிற நிறுவனங்கள் எஸ்.எம்.இ., பிரிவில்
வருகின்றன.
மேலும், கடந்த வாரம் ஐ.பி.ஓ.,வுக்கு வந்த பாரத் கோக்கிங் கோல் உட்பட ஐந்து நிறுவனங்களின் பங்குகள், சந்தையில் பட்டியலிடப்பட்ட உள்ளன.

