தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ ஐபிஓ, ஐபிஓ,

ஐபிஓ, ஐபிஓ,

ஐபிஓ, ஐபிஓ,


UPDATED : செப் 26, 2026 02:56 AM

ADDED : செப் 26, 2026 02:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 26, 2026 02:56 AM ADDED : செப் 26, 2026 02:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஜே.எஸ்.டபிள்யு., ஒன் பிளாட்பார்ம்ஸ்' மற்றும் 'எக்கா எலக்ட்ரானிக்ஸ்' ஆகிய இரு நிறுவனங்களும் ஐ.பி.ஓ., வெளியிட அனுமதி கேட்டு செபியிடம் விண்ணப்பித்துள்ளன.

Image 1623012

ஜே.எஸ்.டபிள்யு., ஒன் பிளாட்பார்ம்ஸ்

மும்பையை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனம், தொழில் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு தேவையான பொருட்களை

ஆன்லைன் வாயிலாக வாங்குவதற்கான பி2பி டிஜிட்டல் தளத்தை நடத்தி வருகிறது.

Image 1623012

திரட்டும் தொகை : ரூ.3,054 கோடி

புதிய பங்கு : ரூ.1,300 கோடி

ஆபர் பார் சேல் : ரூ.1,754 கோடி

எக்கா எலக்ட்ரானிக்ஸ்

டில்லியை சேர்ந்த 'எக்கா எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனம், எல்.இ.டி., டிவி, வாஷிங் மெஷின், ஏர் கூலர், ஸ்பீக்கர், இண்டக் ஷன் மற்றும் இன்ப்ராரெட் அடுப்பு உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை தயாரித்து வருகிறது.

திரட்டும் தொகை : ரூ.725 கோடி

புதிய பங்கு : ரூ.525 கோடி

ஆபர் பார் சேல் : ரூ.200 கோடி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us