sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

ஐ.பி.ஓ., 'ரென்டோமோஜோ'

/

ஐ.பி.ஓ., 'ரென்டோமோஜோ'

ஐ.பி.ஓ., 'ரென்டோமோஜோ'

ஐ.பி.ஓ., 'ரென்டோமோஜோ'


ADDED : மார் 30, 2026 03:47 AM

Google News

ADDED : மார் 30, 2026 03:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப ர்னிச்சர் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை வாடகைக்கு வழங்கி வரும் பெங்களூருவை சேர்ந்த 'ரென்டோமோஜோ' நிறுவனம், ஐ.பி.ஓ., வெளியிட செபியிடம் அனுமதி கேட்டு டி.ஆர்.ஹெச்.பி., ஆவணங்களை சமர்ப்பித்துள்ளது. இந்தியாவின் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட பர்னிச்சர் வாடகை சந்தையில், இந்நிறுவனம் 42 - - 47 சதவீதம் சந்தை பங்கை கொண்டு முதலிடத்தில் உள்ளது. தற்போது 22 நகரங்களில் 2.27 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

திரட்டப்படும் நிதி: ரூ.1,100 -- 1,200 கோடி வரை

புதிய பங்கு வெளியீடு: ரூ.150 கோடி

ஓ.எப்.எஸ்., வெளியீடு: 2.84 கோடி பங்குகள்

எதற்காக இந்த நிதி: 70 கோடி ரூபாயை கடன்களை அடைக்கவும், மீதமுள்ள தொகையை நிறுவனத்தின் விரிவாக்கம் மற்றும் பொதுவான கார்ப்பரேட் தேவைகளுக்கும்.






      Dinamalar
      Follow us