sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

ஜெயேஷ் லாஜிஸ்டிக்ஸ் பங்கு விலை நிர்ணயம்

/

ஜெயேஷ் லாஜிஸ்டிக்ஸ் பங்கு விலை நிர்ணயம்

ஜெயேஷ் லாஜிஸ்டிக்ஸ் பங்கு விலை நிர்ணயம்

ஜெயேஷ் லாஜிஸ்டிக்ஸ் பங்கு விலை நிர்ணயம்


ADDED : அக் 23, 2025 12:21 AM

Google News

ADDED : அக் 23, 2025 12:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொ ல்கட்டாவைச் சேர்ந்த ஜெயேஷ் லாஜிஸ்டிக்ஸ், 28.63 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட புதிய பங்கு வெளியீடுக்கு வருகிறது. இதற்காக, பங்கு ஒன்றின் விலை 116 -- 122 ரூபாயாக நிர்ணயித்து உள்ளது.

முதலீட்டாளர்கள் வரும் 27 முதல் 29ம் தேதி வரை பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம். இந்தியா -- நேபாளம் மட்டுமின்றி, நேபாளத்தின் எல்லையோர கிராமங்களில் சரக்கு போக்குவரத்தை கையாள்வதில், ஜெயேஷ் லாஜிஸ்டிக்ஸ் கவனம் செலுத்தி வருகிறது. நவ., 3ம் தேதி இந்நிறுவன பங்குகள், சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.






      Dinamalar
      Follow us