தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ஜியோ ஐ.பி.ஓ., விண்ணப்பம் 100 நிமிடங்கள்; 100 சதவீதம்

ஜியோ ஐ.பி.ஓ., விண்ணப்பம் 100 நிமிடங்கள்; 100 சதவீதம்

ஜியோ ஐ.பி.ஓ., விண்ணப்பம் 100 நிமிடங்கள்; 100 சதவீதம்


UPDATED : அக் 22, 2026 02:20 AM

ADDED : அக் 21, 2026 10:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 02:20 AM ADDED : அக் 21, 2026 10:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இ ந்திய பங்கு சந்தை வரலாற்றிலேயே மிகப்பெரிய ஐ.பி.ஓ.,வாக களமிறங்கியுள்ள 'ஜியோ பிளாட்பார்ம்ஸ்', தனது ஐ.பி.ஓ.,வின் முதல் நாளில், முதல் 100 நிமிடங்களிலேயே 100 சதவீதம் முழுமையாக விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.

அதுமட்டுமில்லாமல், நேற்றைய முடிவில் 3.16 மடங்கு பங்குகள் வேண்டி முதலீட்டாளர்கள் விண்ணப்பித்திருப்பது, இந்திய முதலீட்டாளர்களின் வலுவான பணப்புழக்கத்தையும், டிஜிட்டல்/டெலிகாம் துறையின் மீதான நம்பிக்கையையும் காட்டுகிறது என, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Image 1634187

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us