sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ என்.எப்.ஓ., முக்கிய அம்சங்கள்

 என்.எப்.ஓ., முக்கிய அம்சங்கள்

 என்.எப்.ஓ., முக்கிய அம்சங்கள்


ADDED : பிப் 18, 2026 12:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2026 12:39 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எஸ்.பி.ஐ., நிப்டி மிட்கேப்

150 மொமெண்டம் 50 இ.டி.எப்.,

நிறைவு நாள் : பிப்., 24

குறைந்தபட்ச முதலீடு : ரூ. 5,000 (கூடுதல் முதலீடாக ரூ.1,000 முதல் மேற்கொள்ளலாம்)

எஸ்.ஐ.பி., வசதி : தினசரி, வாராந்திர, மாதாந்திர, மூன்று, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மற்றும் ஆண்டுக்கு ஒருமுறை

வெளியேற கட்டணம் : கிடையாது

ரிஸ்க் தன்மை : மிக அதிகம்

நோக்கம் : 'எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு' அறிமுகம் செய்துள்ள, இந்த திட்டம், 'நிப்டி மிட்கேப் 150' குறியீட்டில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் நிதியில் 95 - -100 சதவீத முதலீடுகள் 'மிட்கேப் 150 மொமெண்டம்' குறியீட்டில் உள்ள பங்குகளில் இருக்கும். மீதமுள்ள 5 சதவீதம், அரசு பத்திரங்கள் மற்றும் லிக்விட் பண்டுகளில் முதலீடு செய்யப்படும். நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியில் லாபம் ஈட்ட விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இந்த திட்டம் ஏற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us