sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ வட்டியை திருப்பி தரும் 'கிவி'

வட்டியை திருப்பி தரும் 'கிவி'

வட்டியை திருப்பி தரும் 'கிவி'


ADDED : அக் 06, 2025 11:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 06, 2025 11:01 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பி ன்டெக் நிறுவனமான கிவி, பண்டிகை காலத்தை முன்னிட்டு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி அதிக தொகை கொண்ட பொருட்களை வாங்கும் போது, அந்த தொகையை தவணைகளாகப் பிரித்து செலுத்தலாம் என்பதோடு, செலுத்திய வட்டித் தொகையை கேஷ்பேக்காக திரும்பவும் பெறலாம் என அறிவித்துள்ளது.

மூன்று மாத கால தவணையை தேர்வு செய்வோருக்கு வட்டியில் 100 சதவீத தொகை கேஷ்பேக்காக திரும்ப வழங்கப்படும்.

ஆறு மற்றும் ஒன்பது மாத இ.எம்.ஐ., திட்டத்தை தேர்வு செய்வோருக்கு, வட்டியில் 50 சதவீத தொகை திரும்ப வழங்கப்படும்.

கிவி செயலி வாயிலாக எந்தவொரு நிறுவனத்தின் க்யு.ஆர்., கோடையும் ஸ்கேன் செய்து, 'பே வித் இ.எம்.ஐ.,' ஆப்ஷனை தேர்வு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us