UPDATED : நவ 01, 2025 02:04 AM
ADDED : நவ 01, 2025 01:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூக்குக் கண்ணாடி உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான 'லென்ஸ்கார்ட் சொல்யூஷன்ஸ்' ஐ.பி.ஓ., இன்று வெளியான நிலையில், முதல் நாளிலேயே நிர்ணயிக்கப்பட்ட பங்குகளைவிட 1.06 மடங்கு கூடுதலாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.
![]() |
![]() |


