உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 08, 2026 12:44 AM

அ நிறம் | அளவு
எ ல்.ஐ.சி., நிறுவனம் கணிசமான அளவுக்கு 'மாருதி சுசூகி' நிறுவன பங்குகளை வாங்கியுள்ளது. கடந்த ஜூன் 3ம் தேதி வர்த்தகத்தில் மாருதி சுசூகி நிறுவனத்தின் 51,750 பங்குகளை எல்.ஐ.சி., வாங்கியுள்ளது. இந்த வர்த்தகத்தின் மதிப்பு 68 கோடி ரூபாய்.
இதற்கு முன், மாருதி சுசூகி நிறுவனத்தின் 1.57 கோடி பங்குகளை, அதாவது 4.98 சதவீத பங்குகளை எல்.ஐ.சி., வைத்திருந்தது. இப்போது கூடுதல் பங்குகளை வாங்கியிருப்பதால், மாருதி சுசூகி நிறுவனத்தில் எல்.ஐ.சி.,யின் பங்கு 5 சதவீதத்தை தாண்டியுள்ளது.
