தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரீமியம் வளர்ச்சி அதிகரிப்பு

 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரீமியம் வளர்ச்சி அதிகரிப்பு

 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரீமியம் வளர்ச்சி அதிகரிப்பு


UPDATED : மார் 10, 2026 01:19 AM

ADDED : மார் 10, 2026 01:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 10, 2026 01:19 AM ADDED : மார் 10, 2026 01:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிப்ரவரி மாதத்துக்கான ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் வணிகத் தரவுகள் வெளியாகியுள்ளன.

இதில், ஆக்சிஸ் மேக்ஸ் லைப் மற்றும் கனரா ஹெச்.எஸ்.பி.சி., ஆகிய நிறுவனங்கள் அசுர வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. எல்.ஐ.சி., மற்றும் எஸ்.பி.ஐ., லைப் நிறுவனங்களும் சாதகமான வளர்ச்சியை கண்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us