உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : நவ 13, 2026 03:32 AM
ADDED : நவ 13, 2026 12:22 AM

அ நிறம் | அளவு
ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் முதல் ஆண்டு பிரீமியம் வருமானம், கடந்த அக்டோபர் மாதத்தில் 26.20 சதவீதம் அதிகரித்து 42,914 கோடி ரூபாயாக உள்ளது என்று ஆயுள் காப்பீட்டு கவுன்சில் வெளியிட்டுள்ள தரவுகள் வாயிலாக தெரியவந்துள்ளது. இதனால், நேற்று ஆயுள் காப்பீட்டு நிறுவன பங்குகள் உயர்ந்தன.

