உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 01, 2026 02:59 AM

அ நிறம் | அளவு
கச்சா எண்ணெய்
மேற்கு ஆசிய பதற்றம் நீடித்து வருவதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
ரூபாய் மதிப்பு
கச்சா
எண்ணெய் விலை உயர்வால் ரூபாய் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத சரிவை
சந்தித்தது. இருப்பினும் வர்த்தக நிறைவில் சிறிய மீட்சி கண்டுள்ளது.
