உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 24, 2026 03:15 AM

அ நிறம் | அளவு
கச்சா எண்ணெய்
ஈரான் எண்ணெய் மீதான தடையை அமெரிக்கா நீக்கியதால் கச்சா எண்ணெய் விலை இறங்கி உள்ளது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு மற்றும் இந்திய பங்கு சந்தை சரிவு ஆகிய காரணங்களால் ரூபாய் மதிப்பு 13 காசு இறங்கி உள்ளது.
