உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 03, 2026 02:15 AM

அ நிறம் | அளவு
கச்சா எண்ணெய்
வினியோகம் தடையின்றி சீராக கிடத்து வரும் நிலையில் உலகளவில் அதற்கான தேவை தற்காலிகமாக குறைந்துள்ளதால் விலை மேலும் சரிந்து வருகிறது.
ரூபாய் மதிப்பு
இறக்குமதியாளர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடையே டாலருக்கான தேவை அதிகரித்ததால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்துள்ளது.
