உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 28, 2026 02:59 AM

அ நிறம் | அளவு
கச்சா எண்ணெய்
மேற்கு ஆசிய பதற்றம் குறித்த நிச்சயமற்ற தன்மை நீடித்து வருவதால் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை கடந்து உயர்விலேயே நீடிக்கிறது.
ரூபாய் மதிப்பு
சர்வதேச நாணய சந்தையில் டாலர் வலுப்பெற்று ரூபாய் மீது அழுத்தம் நீடித்தாலும் நேற்று மிக சிறிய ஏற்றம் கண்டது.
