உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 17, 2026 02:46 AM

அ நிறம் | அளவு
கச்சா எண்ணெய்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தேவை குறையலாம் என்ற கணிப்பால் முதலீட்டாளர்கள் லாபத்துக்காக விற்பனையில் ஈடுபட்டதால் விலை சரிந்துள்ளது.
ரூபாய் மதிப்பு
போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலையில் கடும் ஏற்ற இறக்கம் நிலவுகிறது.இதனால் டாலரின் மதிப்பு வலுவடைந்து ரூபாய் மதிப்ப 4 வது நாளாக சரிந்துள்ளது.
