உள்ளடக்கத்திற்கு செல்ல

சந்தை நிலவரம்: கச்சா எண்ணெய் மற்றும் ரூபாய் மதிப்பு
சந்தை நிலவரம்: கச்சா எண்ணெய் மற்றும் ரூபாய் மதிப்பு
ADDED : ஏப் 09, 2026 04:21 AM

அ நிறம் | அளவு
கச்சா எண்ணெய்
போர் நிறுத்த அறிவிப்பால் வினியோகம் குறித்த அச்சம் தணிந்ததால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 15 சதவீத்ததிற்கும் மேல் வீழ்ச்சி கண்டது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியதாலும், ஆர்.பி.ஐ., வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருந்ததாலும் சந்தையில் ரூபாய் மதிப்பு உயர்ந்தது.
