உள்ளடக்கத்திற்கு செல்ல

சந்தை நிலவரம்: கச்சா எண்ணெய் மற்றும் ரூபாய் மதிப்பு
சந்தை நிலவரம்: கச்சா எண்ணெய் மற்றும் ரூபாய் மதிப்பு
ADDED : ஏப் 10, 2026 12:53 AM

அ நிறம் | அளவு
கச்சா எண்ணெய்:
ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் வர்த்தகம் பாதிக்கப்படும் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடம் எழுந்தது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை நேற்று உயர்ந்தது.
ரூபாய் மதிப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் போர் பதற்றம் நிலவுவது மற்றம் அன்னிய முதலீடுகள் சந்தையிலிருந்து வெளியேறுவதும் ரூபாய் மதிப்பு குறைய காரணம்.
