உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 11, 2026 06:12 AM

அ நிறம் | அளவு
கச்சா எண்ணெய்
நேற்று மாலை நிலவரத்துடன் ஒப்பிடுகையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 0.83 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.
ரூபாய் மதிப்பு
அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் மற்றும் உலகளாவிய போர் பதற்றம் நீடிப்பதன் காரணமாக ரூபாய் மதிப்பு சற்று குறைந்தது.
