தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ போரை நிறுத்திய டிரம்ப் சந்தைகள் அடித்தன 'ஜம்ப்'

 போரை நிறுத்திய டிரம்ப் சந்தைகள் அடித்தன 'ஜம்ப்'

 போரை நிறுத்திய டிரம்ப் சந்தைகள் அடித்தன 'ஜம்ப்'


UPDATED : ஏப் 09, 2026 01:44 AM

ADDED : ஏப் 09, 2026 01:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 09, 2026 01:44 AM ADDED : ஏப் 09, 2026 01:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சர்வதேச சூழலில் நிலவும் சாதகமான மாற்றங்களால், இந்திய பங்குச் சந்தைகள் 5வது நாளாக நேற்று மிகப்பெரிய எழுச்சியை கண்டன. சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகிய இரு குறியீடுகளும், 4 சதவீதம் வரை உயர்ந்து, முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளன.

Image 1560718


நேற்றைய வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 2,946 புள்ளிகள் உயர்ந்து, 77,562 புள்ளிகளிலும்; நிப்டி 873 புள்ளிகள் அதிகரித்து, 23,997 புள்ளிகளிலும் நிறைவடைந்தன. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 16 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. வங்கி, வாகனம், ரியல் எஸ்டேட் துறைகளை சேர்ந்த நிறுவன பங்குகள் 5 முதல் 6 சதவீதம் வரை உயர்ந்தன. நிப்டி ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் குறியீடுகள் தலா 3.5 சதவீதம் ஏற்றம் கண்டன.



ஏற்றத்துக்கான காரணங்கள்



* இரண்டு வார போர் நிறுத்த அறிவிப்பு

* கச்சா எண்ணெய் விலை பேரல் 94.27 டாலராக வீழ்ச்சி

* ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மாற்றம் செய்யாதது

* ரூபாய் மதிப்பு கிட்டத்தட்ட 52 காசுகள் உயர்ந்தது

* ஆசிய, ஐரோப்பிய சந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தின் எதிரொலி

* உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் வலுவான ஆதரவு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us